அப்பா நான் உம்மை விட்டு எங்கே – Appa naan ummaivittu engae povaen
அப்பா நான் உம்மை விட்டு எங்கே – Appa naan ummaivittu engae povaen அப்பா நான் உம்மை விட்டு எங்கே போவேன் -2நித்ய ஜீவ வார்த்தைகள் நீங்கதானே -2 அப்பா நான் உம்மை விட்டு எங்கே 1.காணாமல் போன ஒரு ஆடு நானே -2தேடி வந்த நல் மேய்ப்பர் நீங்கதானே -2 என்னைபாவ சிற்றின்பங்களில் வாழ்ந்த என்னை -2கல்வாரி ரத்தத்தாலே கழுவினீரே -2 உந்தன் 2.ஆகாதவன் என்று தள்ளிடாமல்ஆகாதவள் என்று தள்ளிடாமல்நேச கரத்தால் தங்கி உயர்த்தினீரேஉந்தன் […]
அப்பா நான் உம்மை விட்டு எங்கே – Appa naan ummaivittu engae povaen Read More »