தேவனைப் போற்றி பாடிடுவோம் – Devanai Pottri Paadiduvom
தேவனைப் போற்றி பாடிடுவோம் – Devanai Pottri Paadiduvom தேவனைப் போற்றி பாடிடுவோம் – நம் இயேசுவை என்றும் துதித்திடுவோம் அவர் நல்லவர் சர்வ வல்லவர் அவர் நாமத்தை என்றும் உயர்த்திடுவோம் ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் இரட்சிப்பின் தேவனில் களிகூருவோம் 1)தாழ்வில் நம்மை நினைத்தவரே வாழ்வில் செய்த நன்மைகளை அளவில்லா அவரின் கிருபைகளை என்றென்றும் நாமும் பாடிடுவோம் 2)கண்ணீரெல்லாம் துடைத்திடுவார் வேதனை யாவையும் நீக்கிடுவார் இரட்சிப்பின் தேவன் நம்முடனிருக்க பயமில்லை என்றும் வாழ்வினிலே 3)சாத்தானின் சேனைகள் எதிர்த்தாலும் யுத்தத்தில் […]
தேவனைப் போற்றி பாடிடுவோம் – Devanai Pottri Paadiduvom Read More »