Deandra Lamb

Ummai Potrugirom worship song lyrics – உம்மை போற்றுகிறோம்

Ummai Potrugirom worship song lyrics – உம்மை போற்றுகிறோம் உம்மை போற்றுகிறோம்(Lord, We Praise You)உம்மை வணங்குகிறோம்(Lord, We Worship You)உம்மை உயர்த்தி இந்நேரமே(Lord, We Lift You Up)வாழ்த்தி வரவேற்கிறோம்(Lord, We Welcome You Here) Ummai PotrugiromUmmai VanagugiromUmmai Uyarthi InnerameVaalthi Varavetkirom படைத்தவரே பரிகாரியே(You Are The Creator And Healer)ஆராதனை ஆராதனை(Lord, We Worship You)துணையாளரே துணையானீரே(You Are Our Most Trusted Helper)ஆராதனை ஆராதனை(Lord, We Worship You) […]

Ummai Potrugirom worship song lyrics – உம்மை போற்றுகிறோம் Read More »

கர்த்தாவே தேவரீர் – Karthavey Devareer

கர்த்தாவே தேவரீர் – Karthavey Devareer கர்த்தாவே தேவரீர் Chorus கர்த்தாவே தேவரீர் மகிமை கணம் வல்லமை பெற்றுக்கொள்வதற்கு பாத்திரர் நீரே சர்வ சிருஷ்டிகரே Verse 01 இருந்தவரும் இருப்பவரும் வருகின்றவருமான சர்வ வல்லவர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் நீரே Verse 02 இருபத்து நான்கு மூப்பர்கள் முன்பாக விழுந்து தொழுதார்கள் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் நீரே Karthavey Devareer song lyrics in english Karthavey Devareer Chorus Karthavey Devareer Magimai Ganam Vallamai

கர்த்தாவே தேவரீர் – Karthavey Devareer Read More »