தலை நிமிர செய்தார் – Thalai Nimira Seidhar
தலை நிமிர செய்தார் – Thalai Nimira Seidhar தலை நிமிர செய்தார்என்னை உயர்த்திவிட்டார்இனி நான் கலங்குவதில்லையேபெலன் அடைய செய்தார்என்னை மகிழ செய்தார்இனி என்றும் பயம் எனக்கில்லையே-2 கிருபையால் எல்லாம் அருளினார்கிருபையால் என்னை உயர்த்தினார்-2நம் கர்த்தர் நல்லவரே -4 சிலுவையில் எந்தன் சிறுமையைசிதைத்திட்டர் ராஜனேவெறுமையை வேரோடு அறுத்திட்டார்வெற்றியின் தேவனே-2 ஆணிகள் பாய்ந்த கைகளால்என் கரம் பிடித்தாரேஇரத்தம் பாய்ந்த தம் காலினால்என்னை நடக்க செய்தாரே – நம் கர்த்தர் குகைதனில் ஒளிந்து கிடந்தேனேஅரண்மனை தந்தாரேவெட்கத்தை அவர் மாற்றினார்நம்பினேன் விடுவித்தார் […]