Derick Azirnoel

தேவையானத நீங்க தந்துவிட்டீங்க – Thevaiyaanathai Neenga Thanthuvittinga

தேவையானத நீங்க தந்துவிட்டீங்க – Thevaiyaanathai Neenga Thanthuvittinga தேவையானத நீங்க தந்துவிட்டீங்கதேவையான நேரத்தில தந்துவிட்டீங்க -2 யகோவாயீரே யகோவாயீரேஎல்லாமே பார்த்துக்கொள்வீரே -2 ஐயாஎல்லாமே பார்த்துக்கொள்வீரே வறுமையில் வாழ்ந்த என்னை செழிப்பாகஉயர்த்தி உங்க கிருபையால வாழ வச்சீங்க -2ஒன்னுமே இல்லாத இந்த மனுஷனைகனிதரும் மனுஷனாய் மாற்றிவிட்டீங்க – ஐயாகனிதரும் மனுஷனாய் மாற்றிவிட்டீங்க – யகோவாயீரே தனிமையில் வாழ்ந்த போது துணையாக இருந்துஉங்க அரவணைப்பால் காத்து கொண்டீங்க -2நீங்க இல்லாம இந்த வாழ்க்கை இல்லையேஉங்க தயவினால் தாங்கிக்கொண்டீங்க – […]

தேவையானத நீங்க தந்துவிட்டீங்க – Thevaiyaanathai Neenga Thanthuvittinga Read More »

ஆனந்தமாக ஆர்பரிப்போம் – Aanandhamaaga aarparipom

ஆனந்தமாக ஆர்பரிப்போம் – Aanandhamaaga aarparipom ஆனந்தமாக ஆர்பரிப்போம்அன்பரில் களிகூருவோம்கர்த்தர் செய்த எல்லா நன்மைக்காய்கருத்துடன் நன்றி சொல்லுவோம் பாடுவோம் கர்த்தர் நல்லவர்அவர் கிருபை என்றுமுள்ளது-4 1.நீதியின் பாதையில் நடத்துகிறார்நாள் மேய்ச்சலை நான் கண்டடைவேன்-2என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதால்அசைக்கப்படுவதில்லை -2 -பாடுவோம் 2.கூப்பிட்ட நாளில் குரலை கேட்டுபதில் தந்து தலையை உயர்த்தினாரே-2கைவிடாமல் விலகிடாமல்கரம்பற்றி நடத்துகிறார் -2 -பாடுவோம் Aanandhamaaga aarparipom song lyrics in english Aanandhamaaga aarparipomAnbaril kalikooruvomkarthar seitha ella nanmaigatkaaikaruthudan nandri solluvom Paaduvom

ஆனந்தமாக ஆர்பரிப்போம் – Aanandhamaaga aarparipom Read More »

அன்பு இயேசுவின் அன்பு – Anbu yesuvin anbu

அன்பு இயேசுவின் அன்பு – Anbu yesuvin anbu அன்பு இயேசுவின் அன்பு ஆழ அகல நீளம் அறியா அன்பு அன்பு இயேசுவின் அன்பு அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு பட்டம் பதவி பெயர் புகழ் தேடி அலையும் உலகில் மகிமை வல்லமை கணம் துறந்து அடிமை ஆன அன்பு -2மறுதலிக்கும் மாந்தர் மனம்திரும்பார் என்று அறிந்தும் மகிமை அவர்க்கும் அளிக்க தன்னை உவந்து ஈந்த அன்பு -2 அன்பு இயேசுவின் அன்புஉயிரைக் கொடுத்து என்னை

அன்பு இயேசுவின் அன்பு – Anbu yesuvin anbu Read More »