Varushathai Nanmaiyaal Mudisutuvaar song lyrics – வருஷத்தை நன்மையால் முடிசூட்டுவார்

Varushathai Nanmaiyaal Mudisutuvaar song lyrics – வருஷத்தை நன்மையால் முடிசூட்டுவார் பல்லவி (Pallavi)வருஷத்தை நன்மையால் முடிசூட்டுவார்வாக்கு மாறாத நம் கர்த்தர் – (4)வருஷத்தை அனுபல்லவிவருங்காலங்கள் அவர் கரத்தினில்வழி நடத்துவார் – நம்வாழ் நாட்கள் அவர் கணக்கினில்விட்டு விலகிடார்…வழி நடத்துவார்…வருஷத்தை சரணங்கள்1.சத்திய வசனத்துக்குநாம் கீழ்ப்படிவோம் – (2)சகலமும் நன்மை கேதுவாகநம்மை நடத்திடுவார் – (2)வருஷத்தை 3.நல்ல போராட்டத்தைநாம் போராடுவோம் – (2)மகிமை உள்ள நீதியின் கிரீடம்சூடிடுவார் – (2)வருஷத்தை Varushathai Nanmaiyaal Mudisutuvaar song lyrics in […]

Varushathai Nanmaiyaal Mudisutuvaar song lyrics – வருஷத்தை நன்மையால் முடிசூட்டுவார் Read More »