ஏதேனில் கல்யாணம் – Ethenil Kalyanam
ஏதேனில் கல்யாணம் – Ethenil Kalyanam கல்யாணமாம் கல்யாணம் ..ஏதேனிலே கல்யாணம் …யெகோவா தேவன் நடத்தி வச்சாரு..அவர் எல்ஷடாயாய் இருந்து செஞ்சாரு… இரு மனமாய் இருந்த எம்மை ஒரு மனமாய் மாற்றிடவே…திருமணமத்தை நடத்தி வச்சாரு..2 அவர் தம் திரு கரத்தால் இணைச்சு வச்சாரு திரியேகராக இருந்து செஞ்சாரு – 2 இரு மனம் தான் ஒரு மனம்…இணைஞ்சிருந்தா நறு மணம் ..இயேசு இணைச்சா தான் திருமணம் …. மண்ணாக இருந்த என்னை ..மகிமையான கரத்தை கொண்டு…மனுஷியாக மாற்றி […]