DIANA EASU

எல்லாமே உனக்காகத்தான் – Ellamae Umakagathan

எல்லாமே உனக்காகத்தான் – Ellamae Umakagathan எல்லாமே உனக்காகத்தான் என்னில் எல்லாமே உமக்காக தான் சொல்லும் செயலும் பேச்சும் மூச்சும் எல்லாமே உமக்காக தான் இயேசய்யா எல்லாமே உமக்காக தான்-2 1.என் சுவாசம் உள்ளவரை என் தேவனை பாடுவேன்-2 உயிருள்ள நாளெல்லாம் அவர் புகழ் பாடிடுவேன்-2 2.துன்பமே வந்தாலும் தேவனை ஆர்ப்பரிப்பேன்-2 இன்பங்கள் சூழ்ந்தாலும் என் ராஜாவை ஆராதிப்பேன்-2 3.என் ஆத்மா ஆண்டவரில் என்றென்றும் அகமகிழ்ழும்-2 என் ஆன்மா இயேசுவை என்றென்றும் ஸ்தோத்தரிக்கும்-2 Ellamae Umakagathan song […]

எல்லாமே உனக்காகத்தான் – Ellamae Umakagathan Read More »

வானில் சேரும் சுத்தர் கூட்டம் – Vaanil Searum Suththar Koottam

வானில் சேரும் சுத்தர் கூட்டம் – Vaanil Searum Suththar Koottam வானில் சேரும் சுத்தர் கூட்டம் நாங்களே நாங்களே வெற்றிவாகை சூடும் சேனை நாங்களே நாங்களே நித்திய ஜீவனுக்காக குறித்த என்னற்றோர் நாங்களே நித்தம் அல்லேலூயா பாடி துதித்திடும் பாக்கியவான்களே 1.தீயில் நடந்தோம் நோயில் கிடந்தோம் இயேசு தூக்கிவிட்டார் பேயை ஜெயித்திட மாயை வெறுத்திட இயேசப்பா செய்துவிட்டார்-2 வெற்றி வாழ்க்கை நடத்துவோம் சாட்சி வாழ்க்கை வாழுவோம்-2 தேவதயாபரன் தூய நல்லாவியில் ஆளுகை செய்திடுவோம் அவருடன் -2

வானில் சேரும் சுத்தர் கூட்டம் – Vaanil Searum Suththar Koottam Read More »

வானில் சேரும் சுத்தர் – Vaanil Searum Suththar

வானில் சேரும் சுத்தர் – Vaanil Searum Suththar வானில் சேரும் சுத்தர் கூட்டம் நாங்களே நாங்களே வெற்றிவாகை சூடும் சேனை நாங்களே நாங்களே நித்திய ஜீவனுக்காக குறித்த என்னற்றோர் நாங்களே நித்தம் அல்லேலூயா பாடி துதித்திடும் பாக்கியவான்களே 1.தீயில் நடந்தோம் நோயில் கிடந்தோம் இயேசு தூக்கிவிட்டார் பேயை ஜெயித்திட மாயை வெறுத்திட இயேசப்பா செய்துவிட்டார்-2 வெற்றி வாழ்க்கை நடத்துவோம் சாட்சி வாழ்க்கை வாழுவோம்-2 தேவதயாபரன் தூய நல்லாவியில் ஆளுகை செய்திடுவோம் அவருடன் -2 2.ஆயிரமாயிரம் தூதர்கள்

வானில் சேரும் சுத்தர் – Vaanil Searum Suththar Read More »