நான் அறிந்தேன் என்று – Naan arinthen entru
நான் அறிந்தேன் என்று – Naan arinthen entru நான் அறிந்தேன் என்று எண்ணுவதற்க்கில்லைநான் அடைந்தேன் என்று சொல்லுவதற்க்கில்லைஎதற்காய் நான் பிடிக்கப்பட்டேனோஅதையே நான் நான் பிடித்துக்கொள்ளவேஇயேசுவை பின்பற்றிஆசையாய் தொடர்கிறேன் இயேசுவை ஆதாயம் செய்துகொள்ளவேபிற எல்லாமே நஷ்டமும் குப்பையுமாக்கினேன்(இயேசுவை பின்பற்றி) இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காய் பிற எல்லாமே நஷ்டமும் குப்பையுமாக்கினேன்(இயேசுவை பின்பற்றி) பரத்திலே இயேசுவோடு குடியேறச்செல்லபிற எல்லாமே நஷ்டமும் குப்பையுமாக்கினேன்(இயேசுவை பின்பற்றி) ஆசையாய் தொடர்கிறேன் – aasaiyai thodargiraen Naan arinthen entru Ennuvatharkillai song lyrics […]