dr joseph aldrin

Athikalayil Um kirubaiyai song lyrics – அதிகாலையில் உம் கிருபையை

Athikalayil Um kirubaiyai song lyrics – அதிகாலையில் உம் கிருபையை அதிகாலையில் உம் கிருபையை கேட்கப்பண்ணும்நாள் முழுதும் நான் நடக்க பாதையை காட்டும்-3 ஆத்துமாவை நான் உயர்த்துகிறேன்உம்மிடத்தில் நான் உயர்த்துகிறேன்-2 இயேசையா நீரே என் தேவன்இயேசையா உம்மை நம்பியுள்ளேன்-2 1.கைகளை உமக்கு நேராக விரிக்கின்றேன்(ஒரு) வறண்ட நிலம் போல் உமக்காய் தவிக்கிறேன்-2உம் முகம் காணாமல் சோர்ந்து போவேன்உம் குரல் கேளாமல் துவண்டு போவேன்-2-இயேசையா 2.பூர்வ நாட்களை நினைத்துப்பார்க்கின்றேன்(உம்) செயல்களை எல்லாம் தியானித்து மகிழ்கின்றேன்-2உம் கிருபையை நினைத்து […]

Athikalayil Um kirubaiyai song lyrics – அதிகாலையில் உம் கிருபையை Read More »

Unmai Ullavarae Lyrics – உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே

Unmai Ullavarae Lyrics – உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே (Verse)உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே [2]நன்மைகள் செய்பவரேஎனக்குள்ளே வாழ்பவரே [2] (Chorus)உம்மை ஆராதிப்பேன்உம்மை ஆராதிப்பேன்உம்மை ஆராதிப்பேன்என் ஆயுள் முடியும்வரை [3] (Stanza 1)போதித்து நடத்துகின்ற துணையாளரேகண்வைத்து நடத்துகின்ற ஆலோசகரே [2]வலப்பக்கம் சாய்ந்தாலும் இடப்பக்கம் சாய்ந்தாலும்வழி இதுவே என்று நடத்துகிறீர் (நான்) [2] – உம்மை ஆராதிப்பேன் (Stanza 2)கண்களை உம் மேலே பதித்து வைக்கின்றேன்கால்களை வலைக்கு நீங்கலாக்கி விடுகிறீர் [2]தடுமாறும் போதெல்லாம்கூப்பிடும் போதெல்லாம்கிருபையினால் என்னை தாங்குகிறீர் (நான்) [2] – உம்மை

Unmai Ullavarae Lyrics – உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே Read More »