Dr.King Samuel Ravi

என் இயேசு ராஜாவே நன்றி – En yesu rajave nandri

என் இயேசு ராஜாவே நன்றி – En yesu rajave nandri என் இயேசு ராஜாவே நன்றி நன்றி என் ஆத்ம நேசா நன்றி நன்றி நன்றி நன்றி எங்கள் இயேசு ராஜா எந்நாளும் துதிப்பேன் நன்றி நன்றி 1. அப்பா பிதாவே நன்றி நன்றி ஆளுபவரே நன்றி நன்றி ……(நன்றி நன்றி எங்கள்…) 2. சர்வ வல்லவரே நன்றி நன்றி சத்தியபரரே நன்றி நன்றி……. ( நன்றி நன்றி எங்கள்…) 3. இரட்சகரே நன்றி நன்றி […]

என் இயேசு ராஜாவே நன்றி – En yesu rajave nandri Read More »

பூலோகத்தில் பரலோகம் வருகுது – Bulogathila paralogam varuguthu

பூலோகத்தில் பரலோகம் வருகுது – Bulogathila paralogam varuguthu பூலோகத்தில் பரலோகம் வருகுது பாரு பரிசுத்தர் இயேசு வந்திருக்கிறாரு தூதர்களின் கூட்டம் அங்கும் இங்கும் ஆட்டம் பரிசுத்தர் கூட்டம் இந்த சபையிலே நாட்டம் (2) பூலோகத்துல.. 1. பலிபீடம் மீதிலே தேவ சிம்மாசனம் அந்த சிம்மாசனம் மீதிலே சிம்ம ராஜனாம் சிம்ம ராஜனாம் யூத ராஜனாம் (2) அந்த இராஜாதி இராஜனாம் இயேசு ராஜனாம் (2) பூலோகத்துல.. 2. சொர்க்க நாட்டின் வேந்தனாம் சொர்க்க நாதரே அந்த

பூலோகத்தில் பரலோகம் வருகுது – Bulogathila paralogam varuguthu Read More »

அன்பின் நேசர் இயேசுவே – Anbin neser yesuve

அன்பின் நேசர் இயேசுவே – Anbin neser yesuve அன்பின் நேசர் இயேசுவே என் இதய நேசமே என் ஆத்ம நேசரே இறங்கி வாருமே..(2) 1. ஆண்டுகள் பல கடந்தோடின உம் வார்த்தைகளோ நிறைவேறின இன்னும் முழுமைக்காக காத்திருக்கிறேன் இன்று உம் பாதத்தை முத்தம் செய்கிறோம் (2) அன்பின்… 2. காலங்கள் சில உருண்டோடின உந்தன் அழைப்போ உண்மையாயின தேவசித்தமதை நிறைவேற்றிட இன்று உம் கரத்தில் சரணடைந்தோம் (2) அன்பின்… 3. ஆகமங்கள் பல உருபெற்றன பழையவைகள்

அன்பின் நேசர் இயேசுவே – Anbin neser yesuve Read More »

என் நேசர் இயேசு – En nesar yesu

என் நேசர் இயேசு – En nesar yesu என் நேசர் இயேசு அவர் மார்பினில் சாருவேன் அவர் நேசம் திராட்சை ரசத்திலும் இன்பமானது அது இனியதானது வெண்மையும் சிவப்புமானவர் பதினாயிரங்களில் சிறந்தவர் தலை தங்கமையமானது தலை சிறந்த அழகு நிறைந்தவர் நான் பாடுவேன் நான் ஆடுவேன் துதி சாற்றுவேன் என் நேசரை (2) 1. நான் சோரும் வேளையில் அவர் நேசம் தேற்றிடும் நான் விழுந்த போதிலும் காய கரத்தால் தூக்குவார் (2) (என் நேசர்..)

என் நேசர் இயேசு – En nesar yesu Read More »

ஆராதனை ஆராதனை வல்ல – Aaradhanai aarathanai valla

ஆராதனை ஆராதனை வல்ல – Aaradhanai aarathanai valla ஆராதனை ஆராதனை வல்ல அபிஷேக ஆராதனை ( 2) 1. தூபமாக எழும்பிடும் ஆராதனை துதிகளால் நிறைந்திடும் ஆராதனை அக்கினி மயமான நாவுகள் பிரிந்திடும் அந்நிய பாஷையில் ஆராதனை (2) 2. சீனாய் மலையிலே ஆராதனை உபவாசத்தோடு ஆராதனை முகமுகமாய் தேவனை தரிசிக்க மகிமையின் தேவனோடு ஆராதனை…(2) 3. அக்கினி சூளையிலே ஆராதனை கட்டுகள் தெரிக்கும் ஆராதனை அக்கினிமேல் அக்கினியாய் அனல் மூட்டிட கரம் கோர்த்து தேவனோடு

ஆராதனை ஆராதனை வல்ல – Aaradhanai aarathanai valla Read More »

இன்று நிரப்பும் உம் தேவ ஆவியால் – Indru nirappum um deva aviyal

இன்று நிரப்பும் உம் தேவ ஆவியால் – Indru nirappum um deva aviyal இன்று நிரப்பும் உம் தேவ ஆவியால் வல்லமையாக இன்று நிரப்பிடுமே (2) 1. பரிசுத்த அக்கினியாலே பரமன் இயேசுவை நிரப்பினீரே பக்தர்கள் யாவரும் நிரம்பிடவே பலமான அக்கினி சூழ்ந்திடவே 2. பரலோக வாசல் திறக்கணுமே பரம பிதாவை பார்கணுமே பரிசுத்தவான்கள் துதிக்கணுமே பரிசுத்த ஆவியால் நிறையணுமே 3. வானத்தின் கதவு திறக்கணுமே வானவர்கள் இங்கு இறங்கணுமே வல்லமையின் ராஜா எழும்பணுமே வாக்குத்தத்த

இன்று நிரப்பும் உம் தேவ ஆவியால் – Indru nirappum um deva aviyal Read More »