என் சிந்தையில் கலந்தீரே – En Sindhayil Kalandheerae
என் சிந்தையில் கலந்தீரே – En Sindhayil Kalandheerae என் சிந்தையில் கலந்தீரே என் இயேசு ராஜனே என் சிந்தையில் கலந்தீரே என் இயேசு ராஜன் நீரே என்னைக் காத்துக் கொண்டீரே 1. உன்னதர் நீரே உயர்ந்தவர் நீரே உளையான சேற்றினில் வாழ்ந்த என்னையும் தூக்கி எடுத்தீரே 2. ஞானம் அனைத்துமே நீரே தந்தது என் வாழ்வில் அனைத்துமே நீரே தந்தது இதை அறிந்திடாமல் வாழ்ந்த பாவியை தெரிந்து கொண்டீரே 3. உந்தன் நாமத்தை எங்கும் சொல்லுவேன் […]
என் சிந்தையில் கலந்தீரே – En Sindhayil Kalandheerae Read More »