Ellarai kaattilum ummaiyae neasipean song lyrics – எல்லாரைக் காட்டிலும்

Ellarai kaattilum ummaiyae neasipean song lyrics – எல்லாரைக் காட்டிலும் எல்லாரைக் காட்டிலும்உம்மையே நேசிப்பேன் என் இயேசுவேஎல்லாவற்றைப் பார்க்கிலும்உம்மையே நேசிப்பேன் என் இயேசுவே 1.உலகில் என் மேன்மை உம் சிலுவைஉயர்வும் தாழ்வும் உம் கையிலேஎன் வாழ்வின் உச்சிதமும் உமக்கே தான்என் ஜீவனும் பெலனும் உமக்கே தான்என்னையே உமக்கே தந்தேன் 3.என்னை பெலப்படுத்தும் இயேசுவாலேஎல்லாவற்றையும் செய்திட பெலன் உண்டுஎன் வாழ்விலும் தாழ்விலும்எல்லாவற்றிலும் என் குறைவிலும்நிறைவிலும் எல்லா வேளையும்உம்மிலே என்றுமே மகிழ்வேன் Ellarai kaattilum ummaiyae neasipean song […]

Ellarai kaattilum ummaiyae neasipean song lyrics – எல்லாரைக் காட்டிலும் Read More »