Devakumaarare Ezhumbidungal – தேவகுமாரரே எழும்பிடுங்கள்

Devakumaarare Ezhumbidungal – தேவகுமாரரே எழும்பிடுங்கள் தேவகுமாரரே எழும்பிடுங்கள்தேவ புத்திரராய் வெளிப்படுங்கள்தேவகுமாரரே எழும்பிடுங்கள்தேவ புத்திரராய் செயல்ப்படுங்கள் ஏக சிருஷ்டியும் தோன்றும் முன்னேதிரித்துவ தேவனின் முதல் நினைவேபல யுகங்களின் ஏக்கம் நீயேஅன்பு தகப்பனின் பொன் சுடரே அவரின் வித்து எனக்குள்ளேஅவரின் ஸ்வாசம் என் நிறைவேஅவருக்குள் நாம் வாழ்வதினால்அவரை போலவே இருக்கின்றோம் அகில உலகமும் ஏங்கிடுதேதேவகுமாரர்கள் வெளிப்படவேபூமி அனைத்தையும் மீட்டெடுக்கதேவன் அளித்த பதில் நாமே ஆட்சிகள் எதுவும் தோன்றும் முன்னேஆழ நம்மை அழைத்திருந்தார்நீயும் நானும் அரசாளஉலகில் நம்மை மொழிந்தாரே Devakumaarare […]

Devakumaarare Ezhumbidungal – தேவகுமாரரே எழும்பிடுங்கள் Read More »