Dr.T.Mukilraj

Karthar enthan munney selgirar song lyrics – கர்த்தர் எந்தன் முன்னே செல்கிறார்

Karthar enthan munney selgirar song lyrics – கர்த்தர் எந்தன் முன்னே செல்கிறார் கர்த்தர் எந்தன் முன்னே செல்கிறார்கர்த்தர் எந்தன் அருகில் இருக்கிறார்கர்த்தர் எந்தன் நிலலாய் நடக்கிறார்கர்த்தர் என்னை சிறகால் மூடுவார்-2 1.எதை கண்டும் நான் அஞ்சிடேனேஅவர் வலக்கரம் என்னை தாங்கும் பயப்படேனே-2- கர்த்தர் எந்தன் 2.தூங்காமல் உறங்காமல் காக்கின்றாரேஎல்லா தீமையும் என்னை விட்டு விலக்கினாரே – 2 – கர்த்தர் எந்தன் 3.அவர் கிருபை எனக்கு போதும் என்றார்அவர் பெலன் என் பெலவீனத்தில்விளங்கும் என்றார் […]

Karthar enthan munney selgirar song lyrics – கர்த்தர் எந்தன் முன்னே செல்கிறார் Read More »

Mahimaiyaal Alangaripaar song lyrics – மகிமையால் அலங்கரிப்பார்

Mahimaiyaal Alangaripaar song lyrics – மகிமையால் அலங்கரிப்பார் அலங்கோலமான உன் வாழ்வை அலங்கமாய் மாற்றிடுவார்நீதியும் மகிமையும் கொடுத்து கிரீடமாய் அலங்கரிப்பார்இந்த ஆண்டு முழுவதும் நிறைவாய் அலங்கரிப்பார் அனுபல்லவி மகிமையால் அலங்கரிப்பார் உன்னை உயர்த்தி அலங்கரிப்பார்கனத்தினால் அலங்கரிப்பார் இசைவாய் அலங்கரிப்பார்இடிந்ததை அலங்கரிப்பர் அவர் உடைந்ததை அலங்கரிப்பர்சிதைந்ததை அலங்கரிப்பர் நிர்மூலமானதை அலங்கரிப்பர் சரணம் 2.தயையும் பட்சமும் வைத்து உன்னை கிரீடத்தால் அலங்கரிப்பார்மகிமையாய் தினமும் நடத்தி உன்னை கீர்த்தியாய் அலங்கரிப்பார்கிரீடத்தை சூட்டி கீர்த்தியாய் வைத்து அலங்கரிப்பார் அலங்கரிப்பார்-Alangarippar tamil Promise

Mahimaiyaal Alangaripaar song lyrics – மகிமையால் அலங்கரிப்பார் Read More »