அவர் நாமத்தினால் கேட்ட – Avar Namathinaal Keatta
அவர் நாமத்தினால் கேட்ட – Avar Namathinaal Keatta அவர் நாமத்தினால் கேட்ட எல்லாமுமேஎன்றும் எப்போதும் நடந்திடுமேஅவர் சித்தத்தினால் கேட்ட எல்லாமுமேஎன்றும் தவறாமல் நடந்திடுமே அவர் உண்மையுள்ளவரேஎன்றும் மறப்பதில்லையே 1.எலியா கேட்ட விண்ணப்பம் கேட்டவர் இன்று நம்மோடு இருக்கின்றாரேஅன்று வானம் திறந்ததுப் போல்உந்தன் வாழ்வின் வாசல் திறந்திடுமே அவர் வல்லமையுள்ளவரேஎன்றும் மறப்பதில்லையே 2.அன்னாள் அழுது ஜெபித்த விண்ணப்பம் கேட்டவர் நம்மோடு இருக்கின்றாரேஅன்று கண்ணீரைக் கண்டவர் பிள்ளையைக் கொடுத்தவர்உனக்கும் கொடுத்திடுவார்அன்று கண்ணீரைக் கண்டவர் உன்னையும் காண்கிறார்கண்ணீரைத் துடைத்திடுவார் அவர் […]
அவர் நாமத்தினால் கேட்ட – Avar Namathinaal Keatta Read More »