உள்ளங்கையில் வரைந்தவரே – Ullankayil Varaindhavare Thaayin
உள்ளங்கையில் வரைந்தவரே – Ullankayil Varaindhavare Thaayin உள்ளங்கையில் வரைந்தவரேதாயின் கருவில் அறிந்தவரேதகப்பன் சுமப்பது போல்என்னை தினம் சுமப்பவரே – (2) நேசரே ஆத்தும நேசரேஎன் நேரே ஆத்தும நேசரே 1.பாடுகள் மத்தியிலே பரிசுத்தமாய் வாழச்செய்தீர்பயனற்ற நிலமானேன் விதை போட்டு, விளையச்செய்தீர் -2 நேசரே ஆத்தும நேசரேஎன் நேரே ஆத்தும நேசரே – உள்ளங்கையில் 2.என்னை நீர் அழைத்து வந்து ஊதியத்தை கொடுத்துவிட்டீர் உண்மையுள்ளவன் என்று உம்மோடு சேர்த்துக்கொண்டீர். -2 நேசரே ஆத்தும நேசரேஎன் நேரே ஆத்தும […]
உள்ளங்கையில் வரைந்தவரே – Ullankayil Varaindhavare Thaayin Read More »