En Ullam Nantriyal ponga song lyrics – என் உள்ளம் நன்றியால் பொங்க
En Ullam Nantriyal ponga song lyrics – என் உள்ளம் நன்றியால் பொங்க என் உள்ளம் நன்றியால் பொங்கஇயேசுவை பாடிடுவேன்கசந்த வாழ்வை மதுரமாய் மாற்றும்இயேசுவை பாடிடுவேன்-2 1.சூழ்நிலை எதிராக வந்தாலும்காரியம் மாறுதலாய் முடிந்தாலும்பெலவீனம் என் வாழ்வில் வந்தாலும்போற்றிடுவேன் துதித்திடுவேன்உயர்த்திடுவேன் இயேசுவை(யே)-3 2.அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்திராட்சை செடி கனி கொடாமல் போனாலும்ஒலிவமரம் பலன் அற்று போனாலும்மகிழ்ந்திருப்பேன் களிகூறுவேன்சுகித்திருப்பேன் இயேசுவில்(லே)-3-என் உள்ளம் போற்றிடுவேன் துதித்திடுவேன்உயர்த்திடுவேன் இயேசுவை(யே)-3மகிழ்ந்திருப்பேன் களிகூறுவேன்சுகித்திருப்பேன் இயேசுவில்(லே)-3-என் உள்ளம் En Ullam Nantriyal ponga song lyrics […]
En Ullam Nantriyal ponga song lyrics – என் உள்ளம் நன்றியால் பொங்க Read More »