Mannan Yesu Maanidanaai Song lyrics – மன்னன் இயேசு மானிடனாய்

Mannan Yesu Maanidanaai Song lyrics – மன்னன் இயேசு மானிடனாய் மன்னன் இயேசு மானிடனாய்வந்த நாளை பாடிடுவோம்ஊரு சனம் ஒன்னா கூடியஉம் பொறப்ப கொண்டாடுவோம் உம் உயிரேயே தந்தீரேஉயிரோடு எழுந்தீரேஎன் பாவத்தை போக்கினீரே மன்னன் இயேசு மானிடனாய்வந்த நாளை பாடிடுவோம்ஊரு சனம் ஒன்னா கூடியஉம் புகழ்ல பாடிடுவோம்-2 ஆடி பாடி இயேசு ராஜாவைஇந்த நாளில் நாம் கொண்டாடுவோம் ஊரு சனம் ஒன்னா கூடிஉம் பொறப்ப கொண்டாடுவோம்

Mannan Yesu Maanidanaai Song lyrics – மன்னன் இயேசு மானிடனாய் Read More »