உம் சத்தம் கேட்பேன் – Um Satham keatpean
உம் சத்தம் கேட்பேன் – Um Satham keatpean உம் சத்தம் கேட்பேன் உம் சித்தம் செய்வேன்உம்மோடு வாழ்வேன் உம் பணி செய்வேன் அல்லேலூயா உம் சத்தம் கேட்பேன்அல்லேலூயா உம் சித்தம் செய்வேன்அல்லேலூயா உம்மோடு வாழ்வேன்அல்லேலூயா உம் பணி செய்வேன் 1 பரிசுத்தத்தைக் காத்துக் கொள்ள பரிசுத்தரே நீர் கிருபை தாரும் ஆவியில் ஜெபித்து வரங்களை நாடிஊக்கத்துடனே ஓடச் செய்வீர் 2.வேத இரகசியம் கற்றுத் தாரும் -2கிரியையில் அதை காண்பிக்கச் செய்யும் -உம் சித்தம்அபிஷேகத்தால் தினமும் நிறைந்து […]
