Yesuvuku Jai Tamil Christmas song – இயேசுவுக்கு ஜே

Yesuvuku Jai Tamil Christmas song – இயேசுவுக்கு ஜே கொண்டாடுவோம் கொண்டாடுவோம்சந்தோஷமாக கொண்டாடுவோம்இயேசு பிறப்பின் மேன்மை உலகறியசரித்திர நாயகன் அவரை சொல்ல சாற்று பறைசாற்றுசத்தியத்தை பறைசாற்றுஆடு கொண்டாடுஇயேசுவின் நாமத்தை கொண்டாடு இயேசுவுக்கு ஜேஅவர் நாமத்துக்கு ஜே Dark ah தான் போச்சு வாழ்க்கை பாவத்தினாலBright ahதான் மாறுச்சுஎன் இயேசுவினால இருளான உலகத்தை வெளிச்சமாக்கரட்சகராய் மண்ணில் உதித்தாரேபாவத்தின் பரிகாரம் செய்திடவேபலியாக பாரினில் பிறந்தாரே இந்த செய்தி நல்ல செய்திWoldkku சொல்லஇயேசு பிறப்பக் கொண்டாடுவோம்கிறிஸ்மஸ் பேருல சாற்று பறைசாற்றுசத்தியத்தை […]

Yesuvuku Jai Tamil Christmas song – இயேசுவுக்கு ஜே Read More »