ஒவ்வொரு வருடமும் கிருபையாக – Ovvoru Varudamum kirubaiyaga

ஒவ்வொரு வருடமும் கிருபையாக – Ovvoru Varudamum kirubaiyaga ஒவ்வொரு வருடமும் கிருபையாக கூட்டித் தருகின்றீர் ஒவ்வொரு நாளும் மகிமையாக நடத்தி வருகின்றீர் சர்வ வல்லவரே சர்வ சிருஷ்டிகரே சர்வ வியாபகரே ஸ்தோத்திரம் ஒவ்வொரு வருடமும் கிருபையாக கூட்டித் தருகின்றீர் ஒவ்வொரு நாளும் மகிமையாக நடத்தி வருகின்றீர் 1. வேண்டிக் கொள்ளுமுன்னே என் தேவைகளை அறிந்து கொடுத்து உதவினேரே – 2 கலங்கிடாமலே கைவிடாமலே காத்து நடத்தின தேவன் நீரே. – 2 2. உம் வல்லகரம் […]

ஒவ்வொரு வருடமும் கிருபையாக – Ovvoru Varudamum kirubaiyaga Read More »