Ummai pola Veru Daivam – உம்மைப் போல வேறு தெய்வம்

Ummai pola Veru Daivam – உம்மைப் போல வேறு தெய்வம் உம்மைப் போல வேறு தெய்வம் உலகினில் இல்லைஉம்மைப் போல நல்ல தெய்வம் உலகத்தில் இல்லை –2 உந்தன் அன்பு மோலானதுகிருபை என்னை தாங்குகின்றதுகிருபை என்னை தாங்குகின்றது –2 கருவினில் தோன்றும் முன்னேகண்கள் என்னை கண்டதுஉலக தோற்றமுதல் பெயர் சொல்லிஎன்னை அழைத்தீர்-உந்தன் அன்பு மேலானது–2 உதவாத பாத்திரம் போல் எடுத்தென்னை வீசினர்தூக்கி எடுத்தீரே உயர்த்தி வச்சீரே–உந்தன் அன்பு மேலானது கண்ணீரின் பாதையில் திசைதெரியா நான் அலைந்தேன்தேடி […]

Ummai pola Veru Daivam – உம்மைப் போல வேறு தெய்வம் Read More »