En meethaa Iththanai Anbu song lyrics – என் மீதா இத்தனை அன்பு
En meethaa Iththanai Anbu song lyrics – என் மீதா இத்தனை அன்பு என் மீதா இத்தனை அன்புஎன் இயேசு ராஜாஎன் மீதா இத்தனை கிருபைஎன் இயேசு தேவா -(2) உளையான சேற்றில்உளர்ந்திட்ட எனக்காய்உம் ஜீவன் தந்தென்னில்உயிர் வாழ வைத்தீர் -(2) எனக்காக ஜெனித்தீர்எனக்காக மரித்தீர்எனக்காக உயிர்த்தீர்எனக்காக வருவீர் -(2) -என் மீதா உயிர் வாழ விரும்பாமல்உயிர் மாய்க்க துணிந்தேனேநீர் என்னுள் வந்ததால் – உம்கிருபையால் வாழ்கிறேன் -(2) (என்) ஜீவனை பார்க்கிலும்உம் கிருபை பெரியதுநான் […]
En meethaa Iththanai Anbu song lyrics – என் மீதா இத்தனை அன்பு Read More »