கர்த்தருடைய நாளில் – Kartharudaiya nalil

கர்த்தருடைய நாளில் – Kartharudaiya nalil கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன் எக்கால சத்தம் போல சத்தம் ஒன்றை கேட்டேன் – 2ஏழு பொன் குத்து விளக்குகளின் மத்தியிலே – 2பிரதான ஆசாரியனை கண்டேன் அவரே அல்பா அவரே ஒமேகா முந்தினவரும் பிந்தினவருமானவர் – 2அவர் ஏழு சபைக்கு சொல்லும் செய்தியை கேட்டேன் – 2 எபேசுவே உன் கிரியை, உன் பிரயாசம், உன் பொறுமை, நீ பொல்லாதவரைச் சகிக்கக்கூடாத் தன்மைஅப்போஸ்தலரல்லாதவர் தன்னை பொய்யரென்று கண்டறிந்த உண்மைநீ சகித்துக்கொண்டிருப்பதையும், […]

கர்த்தருடைய நாளில் – Kartharudaiya nalil Read More »