Eva.D.JOSEPH KARIKALAN

Kalangathe Magane Thigaiyathae song lyrics – கலங்காதே மகனே

Kalangathe Magane Thigaiyathae song lyrics – கலங்காதே மகனே கலங்காதே மகனேதிகையாதே மகளே – 2உன் கை செய்யும் வேலைகளைகர்த்தர் மறவாமால் ஆசீர்வதிப்பார் – 2 Kalangathe – Un Kai Seiyum Velaigalai song lyrics

Kalangathe Magane Thigaiyathae song lyrics – கலங்காதே மகனே Read More »

Naan Vizhunthaalum Elunthaalum song lyrics – நான் விழுந்தாலும் எழுந்தாலும்

Naan Vizhunthaalum Elunthaalum song lyrics – நான் விழுந்தாலும் எழுந்தாலும் நான் விழுந்தாலும் எழுந்தாலும் நீங்கதான்…நான்சிரித்தாலும் அழுதாலும்நீங்கதான்…இயேசப்பா நீங்கதான் -2 உம்மையன்றி யாருமில்லஇந்த உலகத்துல – (4) உதவிட 1) சொந்தமுண்டு பந்தமுண்டுசொல்லிக்கொள்ளகை கொடுத்து கை தூக்கயாருமில்ல -2 உம்மையன்றி எனக்கு யாருமில்லஉதவிட யாருமில்ல (2) உலகில்உதவிட யாருமில்ல -2 (உம்மையன்றி) (2) நண்பருண்டு நட்பு உண்டுபேசிக்கொள்ளநன்றியாய் கூட இருக்கயாருமில்ல -2 (உம்மையன்றி) (3) அக்கம் பக்கம் ஆட்கள் உண்டுகுறைகள் சொல்லகாயங்கள ஆற்ற இங்குயாருமில்ல -2

Naan Vizhunthaalum Elunthaalum song lyrics – நான் விழுந்தாலும் எழுந்தாலும் Read More »