இனி காலம் செல்லாது – Ini Kalam Sellathu
இனி காலம் செல்லாது – Ini Kalam Sellathu 1. இனி காலம் செல்லாதுஉயிரும் உடலும் உறவும் இங்கே நில்லாது.இனி காலம் செல்லாதுஇருக்கின்ற பெலத்தோடு போராடு (1) 2.விளிம்பில் நிற்கிறோம் விழாமலே)2உம் கரம் எங்களை தாங்குவதாலேஉம் கரம் எங்களை தேற்றுவதாலே 3.வெள்ளாடோ நாம் செம்மறி ஆடோவலப்பக்கமோ நாம் இடது பக்கமோ(2)(2)இறுதிகால நிகழ்வுகள் அரங்கேறுது நம் முன் இதை உணராமல் இருந்தால் அறியேனே என்பார் (2) 4.எங்கள் கண்ணீரை எப்போதும் கணக்கில் வைப்பவரே அனுதினமும் தேற்றும் எங்கள் அருமை […]