Naan Ungala Ninaikiren song lyrics – நான் உங்களை நினைக்கிறேன்
Naan Ungala Ninaikiren song lyrics – நான் உங்களை நினைக்கிறேன் நான் உங்களை நினைக்கிறேன் தினம் பாடல் துடிக்கிறேன்ராகம் தெரியாதவன்தாளம் தெரியாதவன்ஏதோ ஒரு ராகத்திலேநானும் பாடுறேன் அழுது அழுது கண்களிலேகண்ணீர் இல்லையேநான் அழுதாலும் கண்ணீரைத் துடைக்க யாரும் இல்லையே -2என் எதிரி எல்லாம் பார்த்து பார்த்து சிரிக்கிறான் ஐயாஅதை தினந்தோறும் நினைத்து நினைத்து அழுகிறேன் ஐயா ஏமாற்றங்கள் வாழ்க்கையிலே நான் பார்த்தேனேஏமார்ந்து போனதினால் நான் அழுதேனேஒரு பொய்யான அன்பினாலே வாழ்க்கை மாறுதல்அதை நினைத்து நினைத்து ஒவ்வொரு […]
Naan Ungala Ninaikiren song lyrics – நான் உங்களை நினைக்கிறேன் Read More »