Ponaal Pogatum poda En Aandavar song lyrics – போனால் போகட்டும் போடா
Ponaal Pogatum poda En Aandavar song lyrics – போனால் போகட்டும் போடா போனால் போகட்டும் போடா என் ஆண்டவரே என் கூட தாண்டா -2என் ஆண்டவரே என் கூட தாண்டா 1.நான் நம்பின மனிதரெல்லாம்என்னை நடுத்தெருவில் விட்டு போனாங்க -2மழையில நனைஞ்ச மரணத்தை பார்த்தேன்-2என் நம்பிக்கையை நீர்தானையா -4 2.நான் சோர்ந்து போன நேரமெல்லாம் என்னை தூக்கி விட யாரும் இல்லையே -2 காலில் காலில் விழுந்தேன் கதறிஅழுதேன் -2என் நம்பிக்கையை நீர்தானையா -4 […]
Ponaal Pogatum poda En Aandavar song lyrics – போனால் போகட்டும் போடா Read More »