En Thaai Marandhaulm Neer song lyrics – என் தாய் மறந்தாலும் நீர்
En Thaai Marandhaulm Neer song lyrics – என் தாய் மறந்தாலும் நீர் என் தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையேஎன் தந்தை வெறுத்தாலும் நீர் வெறுப்பதில்லையேஉள்ளங்கையில் வரைந்தவரே உண்மை நான் மறப்பதில்லை-2கண்மணி போல் காப்பவரே கருணை கருணை உள்ளவரை -2 1.உணவு இருந்தாலும் பசியும்எடுப்பதில்லைஉறவு இருந்தாலும் அன்பு கிடைப்பதில்லைஉம்மை நான் மறந்தேனே இன்றுதான் உணர்ந்தேனே -2 2.நடந்ததை நினைக்கிறேன் நினைத்து அழுகிறேன்நிம்மதி வேண்டும் என்று அங்குமிங்கும் அலைகிறேன்நான் உண்மை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை -2 […]
En Thaai Marandhaulm Neer song lyrics – என் தாய் மறந்தாலும் நீர் Read More »