Kandum Kanaamal deavn song lyrics – கண்டும் காணாமல் தேவன்
Kandum Kanaamal deavn song lyrics – கண்டும் காணாமல் தேவன் கண்டும் காணாமல் தேவன் இருக்கிறாரா.?உன் கஷ்டம் பாராமல் தேவன்இருக்கிறாரா? கலங்காதே, பயப்படாதே,திகையாதே உன்னை பார்த்து பார்த்து படைத்ததேவன் அவர்தானேஉன்னை தனியாக விட்டு அவர் போவாரோ (2) 1.பயணற்ற எதையுமே தேவன்படைக்க மாட்டாரேஉன்னை அவர் படைத்தார், நீ விலையேற பெற்றவன்(வேலையேற பெற்றவள் ) அவரே நம்மை உண்டாகினார்,அவரின் ஜனமாய் மாறி விட்டோமே உன்னை படைத்தாரே உன்னை நியமித்தாரேசித்த திட்டங்கள் வைத்தார்அவர் உள்ளங்கைகளில்உன்னை வரைந்தாரேபல கனவுகள் வைத்தார் […]
Kandum Kanaamal deavn song lyrics – கண்டும் காணாமல் தேவன் Read More »