En Adaiyalam Neerthanaiya song lyrics – என் அடையாளம் நீர்தானய்யா
En Adaiyalam Neerthanaiya song lyrics – என் அடையாளம் நீர்தானய்யா என் அடையாளம் நீர்தானய்யாஎன் அஸ்திவாரம்நீர்தானய்யா -2 தனிமையின் நேரங்களில் எந்தன் துணைநீரைய்யாதள்ளாடும் போது என்னை கரத்தால் தாங்கிநீரைய்யா -2 ஆராதனை ஆராதனை அடையாளமே ஆராதனைஆராதனை ஆராதனைஅஸ்திவாரமே உமக்கு ஆராதனை -2 சேற்றில் கிடந்த என்னை தூக்கி எடுத்தீரைய்யாசிறியவன் ஆயிரமாக பெருகச்செய்தீரைய்யா -2 இது என்னால் உண்டானது அல்ல எல்லாம் உம்கிருபையய்யா -2 – ஆராதனை -2என் அடையாளம் மரண நேரத்திலே மருத்துவர் நீரேயய்யாசிலுவையின் இரத்தத்தாலே […]
En Adaiyalam Neerthanaiya song lyrics – என் அடையாளம் நீர்தானய்யா Read More »