சின்னஞ்சிறு ரத்தினமே – Chinnanjiru Rethiname Christmas Song lyrics

சின்னஞ்சிறு ரத்தினமே – Chinnanjiru Rethiname Christmas Song lyrics சின்னஞ்சிறு ரத்தினமே சிரிக்கும் செவ்வந்தி பூச்சரமே என்ன சொல்லி உன்னை அள்ளிதாலாட்டுப் பாடுவேன்எல்லாம் இழந்து வந்தவரேமழலையான மன்னவரே மாட்டுத் தொழுவில் மாணிக்கமே வண்ணப் பூமழையே வான் அழகேவையம் வந்ததா சின்ன கூட்டுக்குள்ளே வெண்ணிலவு தஞ்சம் கொள்வதா மின்மினி போலவே விண்மீன்கள் சூழவே கண்மணி கோலமே – அந்ததெய்வம் பிறந்ததா அருளே அழகாய் ஆளவந்ததாஇருளே நிழலாய் வீழ வந்ததா அக இருளினிலே இருப்பவர்க்குஒளியைத் தந்திடநம் காலடியை அமைதி […]

சின்னஞ்சிறு ரத்தினமே – Chinnanjiru Rethiname Christmas Song lyrics Read More »