Thirumbi Varukintrean Thanthaiyae song lyrics – திரும்பி வருகின்றேன் தந்தையே
Thirumbi Varukintrean Thanthaiyae song lyrics – திரும்பி வருகின்றேன் தந்தையே திரும்பி வருகின்றேன் – தந்தையேதிருந்தி வருகின்றேன் – எந்தன்தந்தை உன் பாதத்தில் வீழ்வேன் – இனிஎன்றும் உன் இல்லத்தில் வாழ்வேன் உந்தன் அன்பை உதறி எறிந்துஎங்கோ ஓடினேன்உனது இல்லத்தின் நிறைவை மறந்துஎதையோ தேடினேன்வாழ்வை நானே அழித்தேன் – நெஞ்சில்நிம்மதி இழந்து தவித்தேன்அலைந்து திரிந்தேன் அனைத்தும் இழந்தேன்துயரில் மூழ்கினேன் அழுது ஓய்ந்து அமரும் போதுஉன்னை நினைக்கிறேன்உனக்கு நானும் இழைத்த துயரம்எண்ணித் துடிக்கிறேன்உந்தன் இல்லம் நோக்கி – […]
Thirumbi Varukintrean Thanthaiyae song lyrics – திரும்பி வருகின்றேன் தந்தையே Read More »