Narcheythi Deepangal Nenjinil song lyrics – நற்செய்தி தீபங்கள் நெஞ்சினில்

Narcheythi Deepangal Nenjinil song lyrics – நற்செய்தி தீபங்கள் நெஞ்சினில் நற்செய்தி தீபங்கள் நெஞ்சினில் ஏற்றுங்கள்நல்லவர் இயேசுவைப் போற்றுங்கள்நம்பிக்கை வார்த்தைகள் எங்கெங்கும் சொல்லுங்கள்வல்லவர் நாமத்தில் கூடுங்கள்நம் விழியும் வழியும் இயேசென்போம்நம் வாழ்வும் வளமும் அவரென்போம் விடுதலைச் செய்தியினை சங்காக முழங்கிவேதனைப் படுவோர்க்கு ஆறுதல் வழங்கிபார்வையற்றோருக்குப் பார்வையாய் இருந்துபாதமற்றோர் செல்ல பாதையாய் மாறி வாழ்விழந்தோர் வாழ்ந்திட வழியாகவலிமையற்றோர் மிக வலிமை பெற்றிடவேநலமிழந்தோர் நலம்பெற்று மகிழ்ந்திடநலிவடைந்தோர் நிமிர்ந்திடவே நாளும் ஒடுக்கப்பட்டோர் உயர்ந்திடவே அனலாய்நசுக்கப்பட்டோர் உயிர்த்திடவே கனலாய்சிறையிருப்போர் மகிழ்ந்திடவே கனிவாய்எளியவர் […]

Narcheythi Deepangal Nenjinil song lyrics – நற்செய்தி தீபங்கள் நெஞ்சினில் Read More »