அல்லேலூயா பாட்டுகாரங்க – Alleluya pattukaranga

அல்லேலூயா பாட்டுகாரங்க – Alleluya pattukaranga அல்லேலூயா பாட்டுகாரங்க நாங்கஎல்லாம் இயேசப்பாவின் சொந்தகாரங்கசொந்தகாரங்க எனக்கு ரொம்பபேருங்கஇயேசப்பா அன்பினிலே வந்து பாருங்கஇதயத்தை தந்து பாருங்க -அம்மா வந்துபாருங்க – ஐயா கொஞ்சம் கேளுங்க 1.ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி வந்தேங்க – நான்பாடாத பாட்டு எல்லாம் பாடி வந்தேங்கஅல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2தேடாத தெய்வம் எல்லாம் தேடி வந்தேங்கதேடி வந்த இயேசுவையே பாடி வந்தேங்க 2.மாளிகை மாடங்களை கேட்கவில்லைங்கஉங்க பொன்னையும் பொருளையும் கேட்கவில்லைங்கஅல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2கெட்டுபோன இதயத்தையே கேட்குறாங்க […]

அல்லேலூயா பாட்டுகாரங்க – Alleluya pattukaranga Read More »