Yudhayaviley Oru kiramaththil Christmas song lyrics – யூதேயாவிலே ஒரு கிராமத்தில்
Yudhayaviley Oru kiramaththil Christmas song lyrics – யூதேயாவிலே ஒரு கிராமத்தில் யூதேயாவிலே ஒரு கிராமத்தில்மார்கழி மாத குளிரும் இரவில்தம் மந்தை காத்திருந்த ஆட்டிடையர்தேவ சத்தம் கேட்டு உளம் பூரித்தார் 1.பாலன் இயேசுவை காண ஆட்டிடையர் சென்றாரேநட்சத்திரம் முன் செல்ல பெத்லகேம் வந்தனரேராஜாதி ராஜாவை பாலகன் உருவில்முன்னனை மீதிலே கண்டனர் 2.ஞானியர் மூவரும் தாவீதின் சுதனைகாணிக்கை கொண்டு வந்து கண்டு வணங்கினரேதேவாதி தேவனின் திரு சந்நிதியில்காணிக்கையோடு பணிந்தனர் Yudhayaviley Oru kiramaththil Tamil Christmas song […]
Yudhayaviley Oru kiramaththil Christmas song lyrics – யூதேயாவிலே ஒரு கிராமத்தில் Read More »