Immattum Katha En nesar Iniyum Kakka Vallavar song lyrics – இம்மட்டும் காத்த என் நேசர்

Immattum Katha En nesar Iniyum Kakka Vallavar song lyrics – இம்மட்டும் காத்த என் நேசர் இம்மட்டும் காத்த என் நேசர்இனியும் காக்க வல்லவரே -2 துன்பத்தின் நேரத்திலும் வேதனை காலத்திலும்கலக்கத்தின் பயத்திலும் போராட்ட சூழலிலும்கரம் பிடித்து நடந்தீரே என்னை தூக்கி சுமந்தீரேஎன் கரம் பிடித்து நடந்தீரே என்னை தூக்கி சுமந்தீரே – இம்மட்டும் காத்த வியாதி படுக்கையிலும் சோர்வின் நேரத்திலும்துக்கத்தின் காலத்திலும் தனிமையின் கண்ணீரிலும்பெலனாக இருந்தீரே எனக்கு ஆலோசனை தந்தீரேஎன் பெலனாக இருந்தீரே […]

Immattum Katha En nesar Iniyum Kakka Vallavar song lyrics – இம்மட்டும் காத்த என் நேசர் Read More »