பாடுவோம் உயிர்த்தெழுந்தவரை – Paaduvom Uyirthezhunthavarae
பாடுவோம் உயிர்த்தெழுந்தவரை – Paaduvom Uyirthezhunthavarae Pre Chorus :பாடுவோம் நாம் பாடுவோம் உயிர்த்தெழுந்தவரைபாடுவோம் நாம் பாடுவோம் உயிர்த்தெழுந்தவரை Bridge :அவர் உயிர்த்தெழுந்தார் ஜெயித்தெழுந்தார் போற்றி பாடிடுவோம் Verse 1மரணத்தை வென்றவரை பாடுவோம் மகிழ்ச்சியுடனேமரணத்தை வென்றவரை பாடுவோம் மகிழ்ச்சியுடனே Verse 2சாத்தானை வென்றவரை பாடுவோம் சந்தோஷத்துடனேசாத்தானை வென்றவரை பாடுவோம் சந்தோஷத்துடனே Verse 3உலகத்தை வென்றவரை பாடுவோம் உண்மையுடனேஉலகத்தை வென்றவரை பாடுவோம் உண்மையுடனே Paaduvom Uyirthezhunthavarae song lyrics in English Paaduvom Naam Paaduvom Uyirthezhunthavarae -2 […]
பாடுவோம் உயிர்த்தெழுந்தவரை – Paaduvom Uyirthezhunthavarae Read More »