ஆருயிரே அன்பின் ஆவியானவரே – Aaruyire Anbin Aaviyanavarae
ஆருயிரே அன்பின் ஆவியானவரே – Aaruyire Anbin Aaviyanavarae ஆருயிரே அன்பின் ஆவியானவரேஆருயிரே அன்பின் ஆவியானவரேஇந்த பொய்யான உலகினில் ஓர் மெய்யான உறவேஇந்த பொய்யான உலகினில் ஓர் மெய்யான உறவே தாழ்வினில் நீ இருக்கும்போதுஉன்னை வெறுத்து ஒதுக்கும் உலகமிதுதாழ்வினில் நீ இருக்கும்போதுஉன்னை வெறுத்து ஒதுக்கும் உலகமிதுஆனாலும் அன்பின் கரத்தால்தூக்கி எடுத்து தாங்கி சுமக்கும்உறவு ஒன்று உண்டுஇயேசு தானே அந்த உறவுஇயேசு தானே மெய் உறவு ஆருயிரே அன்பின் ஆவியானவரேஆருயிரே அன்பின் ஆவியானவரேஇந்த பொய்யான உலகினில் ஓர் மெய்யான […]
ஆருயிரே அன்பின் ஆவியானவரே – Aaruyire Anbin Aaviyanavarae Read More »