Gladys Rubala

Velli Nila vinnilae Christmas song lyrics – வெள்ளி நிலா விண்ணிணிலே

Velli Nila vinnilae Christmas song lyrics – வெள்ளி நிலா விண்ணிணிலே வெள்ளி நிலா விண்ணிணிலேமீட்பின் மேன்மை முன்னணை மேலேதேவபாலன் இயேசு பிறந்தார் மகிழ்ந்து பாடுங்கள் 1.பரலோக மேன்மை துறந்துபூலோக பாடுகள் ஏற்ககமப கரிக சரிசா சநிபமகசஇன்றும் நம்மோடிருந்துஇம்மானுவேல் இன்று பிறந்தார்மண்ணிலே மாட்சிமை உதித்ததுதேவபாலன் இயேசு பிறந்தார் மகிழ்ந்து பாடுங்கள் Velli Nila vinnilae Tamil Christmas song lyrics in English Velli Nila vinnilaeMeetpin Meanmai Munnanai MealaeDeva paalan yesu Piranthaar […]

Velli Nila vinnilae Christmas song lyrics – வெள்ளி நிலா விண்ணிணிலே Read More »

Vinnilae Mealam mulanga – விண்ணிலே மேளம் முழங்க

Vinnilae Mealam mulanga – விண்ணிலே மேளம் முழங்க விண்ணிலே மேளம் முழங்கமண்ணிலே மாந்தர் மகிழதேன் நிலா கானம் பாடிடமன்னவன் பிறந்திட்டார் மானிடர் பாவம் போக்கிடபாரிலே மீட்பு பெருகிடபரலோக வாசல் திறந்திடஇரட்சகர் உதித்திட்டார் தேவ பாலன் இயேசு பிறந்திட்டார்அடிமைக் கோலம் எடுத்திட்டார்எங்கும் நற்செய்தி கூறியேமீட்பரை கொண்டாடுவோம் Happy Christmas Merry christmasHappy Christmas 1.⁠ ⁠தூதர் சேனை பாடிடமேய்ப்பர் கூட்டம் தரிசிக்கஞானிகள் எங்கும் தேடிடவிண்ணின் மேன்மை தோன்றினார்.பாடுவோம்…. தூதர் சேனை பாடிடமேய்ப்பர் கூட்டம் தரிசிக்கஞானிகள் எங்கும் தேடிடவிண்ணின்

Vinnilae Mealam mulanga – விண்ணிலே மேளம் முழங்க Read More »