Thaayillatha Enakku Thaayaga song lyrics – தாயில்லாத எனக்குத் தாயாக
Thaayillatha Enakku Thaayaga song lyrics – தாயில்லாத எனக்குத் தாயாக தாயில்லாத எனக்குத் தாயாக வந்தவரேதந்தை இல்லாத எனக்குத் தந்தையாக சுமந்தவரே.2 இயேசு தான் அவர் என் இயேசு தான்.2 பெற்றெடுத்த தாய் என்ன குப்பைத் தொட்டியில போட்டுடாங்கதூக்கி வளர்க்கும் தந்தை கூட ராசி இல்லன்னு விட்டுட்டாங்க.2இயேசு என்னை குப்பைதொட்டியில் விடலஇயேசப்பாவின் உள்ளங்கையில் இருக்கேன்.2 ஊனமா பிறந்தது நான் செய்த தவறாஊரெல்லாம் பேசும் வார்த்தைவேதனைதான் ஐயா.2உருவாக்கும் தேவன் அவர் இயேசுஒரு வார்த்தை சொன்னாலே ஊனம் மாறும். […]
Thaayillatha Enakku Thaayaga song lyrics – தாயில்லாத எனக்குத் தாயாக Read More »