Godson GD

Siluvai Anbilae song lyrics – சிலுவை அன்பிலே

Siluvai Anbilae song lyrics – சிலுவை அன்பிலே சிலுவை அன்பிலேஇதயம் நனைந்ததேஉம் அன்பையே நினைத்தேஉயிரும் இருக்குதே-2 என் சார்பில் மரித்தவரேஎன் பாவங்கள் சுமந்தவரே அகாப்பே உந்தன் அன்புஅகாப்பே தூய அன்பு-3 என் பேரில் எழுதப்பட்டஆக்கினை தீர்ப்புகள்உம் மேலே ஏற்றுஎன்னை இரட்சித்தீரே-2 உம் அன்பு ஆழமானதுஉம் அன்பு உயரமானதுஉம் அன்பு நீளமானதுஅதின் அகலம் எதுவும்அளவிட முடியாது அகாப்பே உந்தன் அன்புஅகாப்பே தூய அன்பு-8அகாப்பே இயேவின் அன்புஅகாப்பே தூய அன்பு Siluvai Anbilae tamil christian song lyrics […]

Siluvai Anbilae song lyrics – சிலுவை அன்பிலே Read More »

Manasaara Aaraathikkindraen song lyrics – மனசார ஆராதிக்கின்றேன்

Manasaara Aaraathikkindraen song lyrics – மனசார ஆராதிக்கின்றேன் மனசார ஆராதிக்கின்றேன்(மன) மகிழ்வோடு ஆராதிக்கின்றேன்-2நீங்க செய்த நன்மைகள்ஒன்னா ரெண்டா ஆயிரங்கள்-2 நன்றி நன்றி என்று சொல்லிடுவேன்இயேசுவே உம்மை பாடிடுவேன்-2-மனசார 1.சாரிபாத் விதவை போலகுறைவில் வாழ்ந்த என்னதேடி வந்து நீங்க வாழ வச்சீங்க-2மாவும் குறையலஎண்ணையும் தீரல-2-நன்றி 2.குள்ளமான சகேயு போலபாவத்துல வாழ்ந்த என்னகுடும்பமா இரட்சித்துஉயர்த்தி வச்சீங்க-2உம்மையே நம்புனேன்என்னை நீர் கைவிடல-2-நன்றி 3.கட்டப்பட்ட கழுதை போலயாருக்கும் பயன்படாமஇருந்த என்னை நீங்கதெரிஞ்சிகொண்டீங்க-2உம்மையே சுமந்திடும்பாக்கியம் தந்தீங்க-2-நன்றி Manasaara Aaraathikkindraen Tamil Christian song

Manasaara Aaraathikkindraen song lyrics – மனசார ஆராதிக்கின்றேன் Read More »

Vaaraththin Muthalaam naalil – வாரத்தின் முதலாம் நாளில்

Vaaraththin Muthalaam naalil – வாரத்தின் முதலாம் நாளில் வாரத்தின் முதலாம் நாளில்உம்மை தேடி வந்தோம்(எங்கள்) வாழ்கையின் ஆதாரம் நீரேஉந்தன் முகத்தை காண வந்தோம் – 2 எங்கள் குடும்பத்தின் தேவனேஉமக்கே நன்றி ராஜாஎங்கள் வாழ்கையின் நாயகனேஉமக்கே நன்றி ராஜா Vaaraththin Muthalaam naalil song lyrics in english Vaaraththin Muthalaam naalilUmmai theadi vanthom(Engal) vaalkkaiyin aathaaram neeraeunthan mugaththai kaana vanthom-2 Engal kudumbathin devanaeumakkae nandri rajaEngal vaalkkaiyin nayaganaeumakkae nandei

Vaaraththin Muthalaam naalil – வாரத்தின் முதலாம் நாளில் Read More »

Thottu Parka Aasaiyae songs lyrics

தொட்டு பாக்க ஆசையேஉம்மை தொட்டு பாக்க ஆசையேவஸ்திரத்தின் ஓரத்த எப்படியாகிலும்தொட்டு விட ஆசையேஉங்க பாதத்த பிடிச்சி கண்ணீரால நனைச்சிமுத்தம்மிட ஆசையே ஆசையே -4இயேசுவே -4 நன்றி சொல்ல ஆசையேஉமக்கு நன்றி சொல்ல ஆசையேஇதுவரை தாங்கினீர்இனிமேலும் ஏந்துவீர்நன்றி சொல்ல ஆசையேஎன் துக்கத்தை எல்லாம்சந்தோஷமாய் மாற்றினீர்நன்றி சொல்ல ஆசையே ஆராதிக்க ஆசையேஉம்மை ஆராதிக்க ஆசையேபாவியாக இருந்தேன்பரிசுத்தம் ஆக்கினீர்ஆராதிக்க ஆசையேதள்ளப்பட்டு இருந்தேன்கன்மலை மேல் வைத்தீரேஆராதிக்க ஆசையே Thottu Parka Aasaiyaeumma Thottu Parka AasaiyaeThottu Parka Aasaiyaeumma Thottu Parka AasaiyaeVasthirathin

Thottu Parka Aasaiyae songs lyrics Read More »

Naan Vaazhuvaen Tamil christian song lyrics

நான் வாழுவேன் (2)எந்த சூழ்நிலைகள் வந்தாலும் தொடர் தோல்விகள் நேர்ந்தாலும் நீர் இருக்கையிலே எனக்கு குறைவு இல்ல நீர் இருக்கையிலே வெட்கப்பட்டு போவது இல்ல தனி மரமாக நான் விழுந்தேனே நம்பிக்கையை இழந்து நான் தவித்தேனே துணையாக யாருமின்றி துடித்தேனே துக்கத்தோடு அங்கும் இங்கும் திரிந்தேனே என்னுடைய கதறலை கேட்டீரே தூரத்திலே இருந்தென்னை அறிந்தீரே நீரே என்னை தேடி ஓடி வந்தீரே நேசன் எனது ஜீவன் பாதுகாத்தீரே புது வாழ்வை தந்தீரே சிறுமையை கண்ணோக்கி பார்த்தீரே அழுகையின்

Naan Vaazhuvaen Tamil christian song lyrics Read More »