நாவில் என் இயேசுவின் நாமம் – Naavil en yesuvin naamam

நாவில் என் இயேசுவின் நாமம் – Naavil en yesuvin naamam நாவில் என் இயேசுவின் நாமம்காதில் என் இயேசுவின் இராகம்கண்ணில் இயேசுவின் உருவம்நெஞ்சில் இயேசுவின் அன்புமனது முழுதும் நன்றி நாதாநாவில் என் இயேசுவின் நாமம் நீ என் அருகில் வந்தால்என் உள்ளம் உருகியே போகும்.காதில் வசனம் கேட்டேன். அன்றோநீ என் ஜீவன் அன்றோஆணித் தழும்புள்ள கைகளால்என்னை மார்போடு அணைத்துக் கொண்டீர் நீ என் திருவுடலாய் வந்தால்என் ஆன்மா பனிபோல் ஆகும்அழைக்கும் உம்குரல் கேட்டேன்நீ என் ஆயன் […]

நாவில் என் இயேசுவின் நாமம் – Naavil en yesuvin naamam Read More »