Karmegam Theriyala – கார்மேகம் தெரியல
Karmegam Theriyala – கார்மேகம் தெரியல நாடி தேடி ஓடி வாஇயேசு அற்புதம் செய்வார்நாடி தேடி ஓடி வாநல்லவர் நன்மை செய்வார் 2.அடுப்பும் விறகும் இங்கில்லகரி நெருப்பும் மூட்டல்லஅப்பம் இறைச்சி தடையில்லகாகம் கொடுக்க மறுக்கல்லகேரீத் ஆற்றண்டை கர்த்தர் அற்புதம் செய்தார் 4.காசு பணம் துணையில்லபட்டம் பதவி பயனில்லசோதனைகள் முடியலஆனா கிருபை மட்டும் குறையலஎந்தன் வாழ்வினிலேகர்த்தர் அற்புதம் செய்தார் Karmegam Theriyala song lyrics in English 1.Karmegam TheriyalaPaniyum Mazhiyum PeiyalaPanja kaalam mudiyalaEnnai Maavu KuraiyalaSaaripath […]