என் ஜீவன் உமக்குள்ளே – En jeevan umakulae
என் ஜீவன் உமக்குள்ளே – En jeevan umakulae என் ஜீவன் உமக்குள்ளே மறைந்து இருக்கிறது என் சுகம் பெலம் யேசுவே எல்லாம் உம்மிடம் இருந்து வருகிறது அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 1.உம் சித்தம் அல்லாது ஓர் முடியும் உதிர்வதில்லை உம்மாலே அவை எல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது உம் உத்திரவின்றி எந்தனின் வாழ்வில் ஒன்றுமே அணுகியே வருவது இல்லை – என் ஜீவன் 2.அனுமதி நீர் அளிக்க நன்மைகள் தீமைகளோ அடியேனின் வாழ்வினிலே வந்திடுமேயானால் […]