Sathiratthilae siru idam song lyrics – சத்திரத்திலே சிறு இடமுந்தான்

Sathiratthilae siru idam song lyrics – சத்திரத்திலே சிறு இடமுந்தான் பல்லவி:சத்திரத்திலே சிறு இடமுந்தான் உண்டோதங்கிச் செல்கிறோம் இன்றிரவு மாத்திரம் (2) அனுபல்லவி:வா…டைக் காற்றிதோ…ஜில்லென்று காதைத் துளைக்குதே… (2) சத்திரத்திலே இடம் கொஞ்சமுமில்லைமாடு தங்கிடும் கொட்டில் தானுண்டு மாட்டுக் கொட்டிலில் சிறு இடமும் கிடைத்ததேதங்கிச் செல்லுவோம் இன்றிரவு மாத்திரம் அனுபல்லவி:வா…டைக் காற்றிதோ…ஜில்லென்று காதைத் துளைக்குதே… (2)

Sathiratthilae siru idam song lyrics – சத்திரத்திலே சிறு இடமுந்தான் Read More »