உம் பாதமே என் தஞ்சம் – Um Paathamae En Thanjam
உம் பாதமே என் தஞ்சம் – Um Paathamae En Thanjam உம் பாதமே என் தஞ்சம்பற்றிக்கொண்டு இளைப்பாறுவேன்உம் சமூகமே என் பேரின்பம்இக்கட்டின் வேளையிலும் நீரே போதும் எல்லா வேலையிலும்பற்றிக்கொண்டு இளைப்பாறுவேன்நீரே போதும் எல்லா வேலையிலும்உம் பாதம் பற்றிக்கொள்ளுவேன்-2 உம் பாதமே என் தஞ்சம்பற்றிக்கொண்டு இளைப்பாறுவேன்உம் சமூகமே என் இன்பமேஇக்கட்டின் வேளையிலும்-2 1.கண்ணீரின் நேரத்தில் உம் கரங்கள்தேற்றி என்னை நடத்தினதேவியாதியின் நேரத்தில் உம் காயங்கள்சுகம் தந்தது அதிசயமேபற்றிக்கொண்டு பாடுவேன் பரமனே உம் பாதமே-2போதும் போதும் ஐயா என் […]