மழலை மன்னவா மரியின் பாலகா – Mazhalai Mannava Mariyin Palaga

மழலை மன்னவா மரியின் பாலகா – Mazhalai Mannava Mariyin Palaga மழலை மன்னவா மரியின் பாலகாமனங்கள் தரும் பலியதனை மகிழ்ந்து ஏற்க வாஅன்பின் நாயகா அமைதி வழங்க வாஆனந்தமாய் அர்ப்பணித்தோம் அருளை பொழிய வா நெஞ்சம் ததும்பும் இதய அன்பை மகிழ்ந்து தருகின்றோம்வஞ்சம் இல்லா வாழ்க்கையினை நெகிழ்ந்து தருகின்றோம்உந்தன் பலியினில் கலந்திட வந்தோம்உவந்து தருகின்றோம் உந்தன் கரங்களில் பரிவு பாசம் பண்பனைத்தும் பலியாய்த் தருகின்றோம்பரந்து விரிந்த உலகில் யாவும் மகிழ தருகின்றோம்உந்தன் வழியினில் வாழ்ந்திட வந்தோம்உந்தன் […]

மழலை மன்னவா மரியின் பாலகா – Mazhalai Mannava Mariyin Palaga Read More »