உம்மோடு நிற்கணும் – Ummodu Nirkanum um siththam seiyanum song lyrics
உம்மோடு நிற்கணும் – Ummodu Nirkanum um siththam seiyanum song lyrics உம்மோடு நிற்கணும்உம் சித்தம் செய்யணும்என் ஆசை விருப்பம் எல்லாம்உம் சித்தம் சித்தமேஎன் தேவை தேடல் எல்லாம் உம் சித்தம் சித்தமே 1.நடக்கக்கூட முடியல பாதைகளும் புரியலஆனால் உம் சித்தமேஎன் வாழ்வில் நடக்கணுமே கைவிடா கன்மலையேகரம் பிடித்து நடத்துவீரேஉம் சித்தம் என் வாழ்விலே நிறைவேற வேண்டுமே 2.நினைத்துக்கூட பார்க்கல நினைவில் கூட தோன்றலநீர் நடத்தும் பாதைகள் மகிமையான பாதைகள் என்னுக்கடங்கா நன்மைகள் எண்ணி முடியா […]
உம்மோடு நிற்கணும் – Ummodu Nirkanum um siththam seiyanum song lyrics Read More »